2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பிறை எப்.எம் இன் 5ஆவது ஆண்டு நிறைவு விழா

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.சி.அன்சார்)

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வானொலியான பிறை எப்.எம். இன் 5ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது.

பிறை எப்.எம் இன் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, விசேட அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .