2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா இன்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் 416 உள்வாரி பட்டதாரிகளும் மற்றும் 170வெளிவாரி பட்டதாரிகளுமாக மொத்தமாக 586 பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்ன, ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், பட்டதாரிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X