2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மாணவர்கள் பாரட்டு

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற   ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

தொழிலதிபர் எம்.எம்.எம்.ஜமால்டீனின் அனுசரனையில் பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்சியும்  இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--