2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வடிகாண்களில் கொட்டப்படும் இரசாயனக் கழிவுகள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்னால் செல்லும் வீதியில் அமைந்துள்ள வடிகாண்களில் பாவிக்கப்பட்ட விவசாய இரசாயன கொள்கலன்களும் மற்றும் போத்தல்களும் போடப்பட்டதனால் அக்காணின் நீர் மாசடைந்துள்ளது.

அவ்விடத்தில் நீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசுவதோடு சூழலின் சுகாதாரம் சீர்கேடலாம் என மக்கள் அச்சப்படுகின்றனர். இது சம்மந்தமாக சம்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவெடிக்கை எடுக்குமாறு பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--