2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு மக்களுக்கு நிவாரண உதவி

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு மக்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை ஜம்மியத்துஸ் ஸபாப் எனும் இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் நிவாரணம் வழங்கியது.

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது.

இவ்வமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டமாவடி ஏறாவூர் மற்றும் காத்தான்குடி போன்ற பகுதிகளிலும் உலர் உணவு வழங்கப்பட்டது.


  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Sunday, 09 January 2011 01:37 PM

    தற்காலிக நிவாரணம், நிரந்தர நிவாரண பணிகளில் ஈடுபடுவார்களா ?
    நிரந்தர நிவாரணம் எது என்று அறிந்துள்ளார்களா என்பது ஒரு கேள்விக் குறி தான். !!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .