Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2011 ஜூன் 20 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்த படையினரை உடனடியாக அடையாளம் காணமுடியாமல் இருக்கின்ற பாதுகாப்பு அமைச்சு, இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை சுயாதீனமாக எப்படி விசாரிக்கும் என்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கிறது. அதாவது சுயாதீன விசாரணைக்கு அருகதையற்ற நிலையில் இலங்கை அரசு இருக்கிறது என மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.
ajan Tuesday, 21 June 2011 04:17 AM
அருகதை ஆற்ற அரசு. #நெத்தியடி , முற்றிலும் உண்மை.
தேர்தல் கூட்டம் நடத்த கூட அனுமதி பெறவேண்டும்? அப்படியே அனுமதி பெறாவிட்டால் அடி உதை?
இவை எல்லாம் லங்காவுக்கு ரொம்ப நல்லதுக்கு தான் வழிவகுக்கும் எதிர்காலத்தில். ஒரு விசாரணையும் இங்கு நடக்கபோவது இல்லை என்பதும் தெளிவு.
Reply : 0 0
ajan Tuesday, 21 June 2011 04:35 AM
எத்தனை குழு தான் அமைப்பார்கள்? எனக்கு தெரிந்து எதுவித நீதியும் தமிழர்களுக்கு கிடைத்து என்று செய்தி இல்லை.
அந்த காணோளிகள் உண்மையானவை என்று ஐநா அறிவித்து இருக்கிறது.
Reply : 0 0
vikram Tuesday, 28 June 2011 11:09 PM
இந்த மாதிரி எவ்வளவு காலம் கதைத்தாலும் இலங்கையில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
21 minute ago
54 minute ago
1 hours ago