2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க விஜயத்தின்போது உலகின் முக்கிய தலைவரை சம்பந்தன் சந்திப்பார்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க ராஜதந்திரிகளின் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் - முக்கிய பல தலைவர்களை சந்திக்கவுள்ளனர். அதில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி உலகின் முக்கிய தலைவர் ஒருவருடன் சந்திப்பொன்றை நிகழ்த்தவுள்ளார் என - அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் குறிப்பிட்டார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்.

 


  Comments - 0

 • jampavan Saturday, 22 October 2011 01:02 AM

  யார் அந்த மறைவில் இருக்கும் மிக பெரிய உலக தலைவர் ........................ நீங்க சொல்ல மறைக்கும் தலைவர் என்றால் . அது உருத்திரகுமரனோ ?

  Reply : 0       0

  Thamotharan Tuesday, 25 October 2011 02:39 AM

  நான் நினைக்கிறன், அது Ban Ki Moon ஆ இருக்கலாம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X