Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 23 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்பட்ட வெள்ளைக் கொடி விவகாரம் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி இருந்தது. அந்த அபகீர்த்தி இன்னமும் தொடர்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற்தடவையாக கருத்து வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தமிழ்மிரரின் அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் விளக்கமளித்தார்.
'அரசியல் அலசல்' நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கு காணலாம்.
Waran Vaithilingam Thursday, 29 December 2011 06:36 AM
நன்றி வித்யாதரன்.
Reply : 0 0
Waran Vaithilingam Thursday, 29 December 2011 06:50 AM
Mr.Vithyatharan, you are excellant, you are a true journalist. Grat job.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
3 hours ago