Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்லா,
இமாச்சல பிரதேசத்தில் நேற்று சிறியளவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தலைநகர் சிம்லாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது.
நேற்று அதிகாலை 5.18 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்க த்தால் மக்கள் சற்று அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை
3 minute ago
6 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
14 minute ago
18 minute ago