2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

‘தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்காதே’

Gavitha   / 2021 ஜனவரி 20 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளத் தயங்கக் கூடாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக, ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இத்தகைய சூழலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிலர் மறுப்பது அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியால் சிலருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பானது என்பதால்,  வதந்திகளைப் பொருட்படுத்தாமல், சுகாதாரப் பணியார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்று மத்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .