A.P.Mathan / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (03.10.2010)
.jpg)
வியாபாரத்தில் எதிர்பாராத வாய்ப்புக்கள் கிடைத்தல், பணவரவு அதிகரித்தல், மகிழ்ச்சியான செய்திகள் தேடி வருதல்.
அஸ்வினி: லாபம்
பரணி: முன்னேற்றம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நற்செய்தி
.jpg)
பயணங்கள் செல்வதால் அதிர்ஷ்டம், இடமாற்றங்கள் நிகழலாம். அறுசுவையான உணவு உண்ணுதல்.
கிருத்திகை 2, 3, 4: ஆரோக்கியம்
ரோகிணி: எதிர்பார்ப்புக்கள்
மிருகசீரிடம் 1, 2: நன்மை
.jpg)
பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், அயல்தேசத்திலிருந்து செய்தி வருதல், விடாமுயற்சியால் வெற்றி.
மிருகசீரிடம் 2, 3: சிக்கல்கள்
திருவாதிரை: தகவல்
புனர்பூசம்: உயர்வு
.jpg)
மனகஷ்டங்கள் ஏற்படுதல், அதிக செலவுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும், அனாவசிய அலைச்சல்கள்.
புனர்பூசம்: மனசுமை
பூசம்: கலக்கம்
ஆயில்யம்: வீண்விரயம்
.jpg)
வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தல், அழகிய ஆடை- அணிகலன்கள் சேருதல்.
மகம்: சுபம்
பூரம்: வாய்ப்புக்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: பொருள் சேருதல்
.jpg)
வேண்டாத உணவால் வெறுப்பு, கடினமான பேச்சுவார்த்தைகள் உருவாகுதல், தீயவர்களின் நட்பினால் துன்பம்.
உத்திரம் 2, 3, 4: நலம்
அஸ்தம்: வாக்குவாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சங்கடங்கள்
.jpg)
பணவரவில் தாமதம், பிறர் உதவி நாடுதல், தூரத்திலிருந்து செய்தி வருதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தகவல்
சுவாதி: செலவுகள்
விசாகம் 1, 2, 3: சலுகை
.jpg)
முயற்சிகளில் தோல்வி ஏற்படுதல், கவலைகள் மனஅழுத்தங்களை உருவாக்கும், வீண் வாக்குவாதம்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: கருத்து வேறுபாடுகள்
கேட்டை: துயரம்
.jpg)
குடும்பத்தில் சகோதரர்களின் வருகை, திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேருதல், புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துதல்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: புது விழிப்புணர்வு
.jpg)
உடல் உபாதைகள் வந்து நீங்கும், குழப்பமான சூழ்நிலைகள் உருவாகுதல், தேவையற்ற கருத்துவேறுபாடுகள்.
உத்திராடம் 2, 3, 4: சிரமம்
திருவோணம்: நலன்பாதிப்பு
அவிட்டம் 1, 2: கலக்கம்
.jpg)
புதிய திட்டங்களில் வெற்றி, பணநெருக்கடி ஏற்படுதல், அதிக அலைச்சல்கள்.
அவிட்டம் 3, 4: மனநிறைவு
சதயம்: தாமதம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி
.jpg)
வரவுக்கு மீறிய செலவுகள், நடைமுறைபடுத்தபடும் செயல்கள் தோல்வியை தரும், மனவேதனைகள்.
பூரட்டாதி 4: இழப்பு
உத்திரட்டாதி: பிரச்சினை
ரேவதி: தோல்வி மனபான்மை
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025