2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (06.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (06.12.2010)
 


நாவுக்கு சுவையான ஆகாரம் கிடைக்கும், பெண்களின் சலுகைகள் மகிழ்ச்சியை தரும், நட்பு வட்டம் விரிவடைதல்.
அஸ்வினி: உதவி
பரணி: ஆரோக்கியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: ஒற்றுமை

 


விநோதங்களுக்காக அதிக செலவு செய்தல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: உயர்வு
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: விரயம்

 


உயர் அதிகாரிகளின் சங்கடத்துகுரிய செயல்கள், பணவரவு ஏற்படும், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: மனஸ்தாபம்
புனர்பூசம்: குழப்பம்

 


தூய ஆடைகளை அணிதல், அரச வேலை வாய்ப்புக்கள் தேடிவருதல், குடும்ப உறவினர்களின் வருகையினால் உற்சாகம்.
புனர்பூசம்: குடும்ப மகிழ்ச்சி
பூசம்: வாய்ப்பு
ஆயில்யம்: சுபம்குடும்ப பெண்களின் ஆதரவும் அதிகரிக்கும், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், நண்பர்களின் ஒற்றுமை பலப்படும்.
மகம்: நட்பு
பூரம்: ஆரோக்கியம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆதாயம்

 


பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தல், புதிய வேலைதிட்டங்களை கையாளுதல்.
உத்திரம் 2, 3, 4: ஆசிர்வாதம்
அஸ்தம்: முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்  

 


நவீன நுட்பங்களை செயல்படுத்துவதால் முன்னேற்றம், சேமிப்புக்கள் அதிகரித்தல், மனதில் பயங்கள் வந்து நீங்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனசுமை
சுவாதி: வாய்ப்பு
விசாகம் 1, 2, 3: அதிர்ஷ்டம்

 


நிம்மதியான உறக்கம் கிடைக்கும், நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல், குடும்பத்தில் சகோதரர்களின் அன்யோன்யம் ஏற்படும்.
விசாகம் 4: அமைதி
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: தெய்வீக சிந்தனை

 


நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், அதிகாரிகளின் மறைமுக போட்டிகள்.
மூலம்: பகை
பூராடம்: முன்னேற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நட்பு

 


பொழுதுபோக்குளில் ஈடுபடும்போது கவனம் தேவை, இசையில் அதிக ஆர்வம் செலுத்துதல், மனஉளைச்சல்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: ஆற்றல்
திருவோணம்: சோர்வு
அவிட்டம் 1, 2: அவதானம்

 


பெரியார்களின் வழிநடத்தல்கள் கிடைக்கும், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், நவீன தொடர்புகள் தேடி வரும்.
அவிட்டம் 3, 4: அதிர்ஷ்டம்
சதயம்: வாய்ப்பு
பூரட்டாதி 1, 2, 3: நற்பண்பு

 


குடும்பத்தில் சொந்தங்களினால் குதூகலம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், அரச உதவிகள் தேடி வருதல்.
பூரட்டாதி 4: சலுகை
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: ஒற்றுமை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--