A.P.Mathan / 2010 நவம்பர் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (09.11.2010)
மேடம்
குடும்பத்தில் பெண்களின் சலுகைகள் அதிகரிக்கும், அறுசுவையான உணவுகள் கிடைக்கும், கடின உழைப்பினால் வெற்றி.
அஸ்வினி: நன்மை
பரணி: மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: உபகாரம்
இடபம்
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவு செய்தல், ஆடை அணிகலன்கள் சேருதல்.
கிருத்திகை 2, 3, 4: அதிர்ஷ்டம்
ரோகிணி: உயர்வு
மிருகசீரிடம் 1, 2: செலவு
மிதுனம்
பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், மேலதிகாரிகளினால் பகை ஏற்படுதல், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: பகை
திருவாதிரை: உபதேசம்
புனர்பூசம்: லாபம்
கடகம்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும், நன்மையான செயல்களில் ஈடுபடுதல், அரச ஊழியர்களினால் உதவிகள் கிடைத்தல்.
புனர்பூசம்: வரவு
பூசம்: மனஅமைதி
ஆயில்யம்: சுபம்
சிம்மம்
குடும்பத்தில் உறவினர்களினால் குதூகலம் ஏற்படும்;, புதிய வேலைபாடுகளை கையாளுதல், இன்பகரமான செய்திகள் வருதல்.
மகம்: சந்தோஷம்
பூரம்: நற்செய்தி
உத்திரம் 1ஆம் பாதம்: ஒற்றுமை
கன்னி
பிரயாணங்கள் பயணிப்பதால் அனுகூலம், புதிய இடமாற்றங்கள் ஏற்படும், சாதுக்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: ஆசிர்வாதம்
அஸ்தம்: புதிய வழி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
துலாம்
உள்ளத்தில் பய உணர்வு ஏற்படுதல், உயரதிகாரிகளை அனுசரித்து செல்வதால் நன்மை, பணவரவு ஏற்படுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வரவு
சுவாதி: நிதானம்
விசாகம் 1, 2, 3: குழப்பம்
விருட்சிகம்
நண்பர்களின் ஒற்றுமை பலம் பெறும், குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும், நன்மையான காரியங்களில் ஈடுபடுதல்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: நட்பு
கேட்டை: பிரார்த்தனைகள்
தனுசு
சிந்தித்து செயல்படும் திட்டங்களில் வெற்றி, ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், குடும்பத்தில் பெண்களினால்; மகிழ்ச்சி ஏற்படுதல்.
மூலம்: உபசரிப்பு
பூராடம்: முயற்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆரோக்கியம்
மகரம்
பிரயாணங்கள் செல்லுவதால் புதிய வழி கிடைக்கும், மனசுமைகள் வந்து நீங்கும், இசையில் ஆர்வம் காட்டுதல்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: ஆற்றல்
அவிட்டம் 1, 2: சஞ்சலம்
கும்பம்
பணவரவு ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு, பெரிய மனிதர்களின் வழிகாட்டல் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: வெற்றி
சதயம்: ஆலோசனை
பூரட்டாதி 1, 2, 3: அதிர்ஷ்டம்
மீனம்
மனதில் துன்பங்கள் மறைந்து உற்சாகம் ஏற்படும், குடும்பத்தில் உறவினர் வருகை, நல்லுறக்கம் கிடைக்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: மனநிறைவு
ரேவதி: புத்துணர்ச்சி
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025