Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (12.06.2011)
இன்று கர வருடம் வைகாசி மாதம் 29ஆம் நாள் (12.06.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த மேல் மரண யோகமும் ஏகாதசி திதியும் சித்திரை நட்சத்திரம் காலை 6.17 மணிவரை, பின்பு விசாகம்.
இராகு காலம் : காலை 4.30 முதல் 6.00 மணி வரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 6.00 முதல் 7.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 6.30 முதல் 7.30 வரை, மாலை 3.30 முதல் 4.30 மணிவரை.
மேடம்
புதிதாக தொடங்கிய காரியங்களில் வெற்றி, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தல்.
அஸ்வினி: சந்தோஷம்
பரணி: நன்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆசீர்வாதம்
இடபம்
பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: வெறுப்பு
ரோகிணி: சலுகை
மிருகசீரிடம் 1, 2: உழைப்பு
மிதுனம்
பெண்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், நல்ல காரியங்களில் அக்கறை செலுத்தவும், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் துன்பம்.
மிருகசீரிடம் 2, 3: கவலை
திருவாதிரை: வழிபாடுகள்
புனர்பூசம்: நாவடக்கம்
கடகம்
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, நண்பர்களின் உதவி கிடைக்கும்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: நட்பு
ஆயில்யம்: மகிழ்ச்சி
சிம்மம்
புதிதாக தொடங்கிய காரியத்தில் வெற்றி, சேமிப்புக்கள் அதிகரிக்கும், மேல் அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயல்படவும்.
மகம்: நன்மை
பூரம்: முயற்சி
உத்திரம் 1ஆம் பாதம்: வரவு
கன்னி
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல உறக்கம் கிடைக்கும், குடும்பத்தாருடன் புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல்.
உத்திரம் 2, 3, 4: வாய்ப்பு
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பிரார்த்தனை
துலாம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரக்கூடும், உடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: தேகசும்
விசாகம் 1, 2, 3: சுபம்
விருட்சிகம்
அழகிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை, மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: பொருள் வரவு
கேட்டை: சந்தோஷம்
தனுசு
நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களின் ஆசீர்வாதம் கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், மனபயங்கள் ஏற்படும்.
மூலம்: மனநிறைவு
பூராடம்: நிம்மதி
உத்திராடம் 1ஆம் பாதம்: கலக்கம்
மகரம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், தனதான்ய விரித்தி, உற்சாகத்துடன் நன்மையான காரியங்களில் ஈடுபடலாம்.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இறை நம்பிக்கை
கும்பம்
ஆச்சரியமான பொருள் காணக் கிடைக்கும், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே, சிலவிதமான குழப்பங்கள் தோன்றும்.
அவிட்டம் 3, 4: சங்கடம்
சதயம்: பயம்
பூரட்டாதி 1, 2, 3: வெறுப்பு
மீனம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, நட்பு வட்டம் விரிவடைதல்.
பூரட்டாதி 4: குதூகலம்
உத்திரட்டாதி: ஒற்றுமை
ரேவதி: செலவு
5 minute ago
20 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
42 minute ago
53 minute ago