A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (13.08.2010)
.jpg)
.jpg)
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி, அரச ஊழியர்கள் முலம் உதவி, தனலாபம்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
.jpg)
தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
கிருத்திகை 2, 3, 4: வெற்றி
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: சுபம்
.jpg)
பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவு ஏற்படல், தனலாபம், வியாபாரத்தில் புதிய தொடர்பு.
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: சுபம்
.jpg)
சாப்பாட்டில் வெறுப்பு, வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், காரிய தடை.
புனர்பூசம்: நோய்
பூசம்: தவறான வார்த்தையால் துன்பம்
ஆயில்யம்: காரிய தடை
.jpg)
நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
மகம்: தனலாபம்
பூரம்: வெற்றி:
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
.jpg)
பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: மனம் அமைதி
சித்திரை 1, 2ஆம் பாதம்: விவாதம்
.jpg)
அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், காரியத்தில் வெற்றி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
.jpg)
தீயவர்களால் நட்பு, இதனால் நஷ்டம், காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள்.
விசாகம் 4: நஷ்டம்
அனுசம்: துக்கம்
கேட்டை: சிக்கல்கள்
.jpg)
நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
மூலம்: குடும்ப மகிழ்ச்சி
பூராடம்: தனலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை
.jpg)
பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி,
உத்திராடம் 2, 3, 4: தவறான வார்த்தையால் துன்பம்.
திருவோணம்: விவாதம்
அவிட்டம் 1, 2: துக்கம்
.jpg)
அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
அவிட்டம் 3, 4: புதிய வழி
சதயம் :இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: நிம்மதி
.jpg)
உடல் நலம் பாதிப்பு, சில சிக்கல், காரிய தடை.
பூரட்டாதி 4: நோய்
உத்திரட்டாதி: காரிய தடை
ரேவதி: சிக்கல்
6 minute ago
31 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
31 minute ago
59 minute ago