2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (14.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (14.01.2011)
 

மேடம்
புதிய காரியங்கள் பின்தள்ளப்படுதல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், தேவையற்ற வாக்குவாதங்கள் மனகஷ்டத்தை ஏற்படுத்தும்.
அஸ்வினி: சங்கடம்
பரணி: செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: பொறுமை


இடபம்
ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் மனஆறுதல் கிடைக்கும், உடல் சோர்வு ஏற்படல், மனதில் குழப்பம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: சோம்பல்
மிருகசீரிடம் 1, 2: மனஅமைதி



மிதுனம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், அறுசுவையான உணவு கிடைக்கும், சாதுக்களை  தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: ஆரோக்கியம்
திருவாதிரை: மனஅமைதி
புனர்பூசம்: ஆர்வம்



கடகம்
பெரியார்களின் ஆதரவு நம்பிக்கை தரும், நவீன நுட்பங்களை நடைமுறைப்படுத்தல், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
புனர்பூசம்: சேமிப்பு
பூசம்: நன்மை
ஆயில்யம்: ஆதாயம்



சிம்மம்
மனதில் பயம் உணர்வு தோன்றும், அதிக செலவுகளை மேற்கொள்ளுதல், திருடர்களிடம் அவதானம் தேவை.
மகம்: பயம்
பூரம்: கவனம்
உத்திரம் 1ஆம் பாதம்: விரயம்



கன்னி 
குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, பெண்களின் உதவி கிடைக்கும், உயர் அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சலுகை
அஸ்தம்: குடும்ப மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒத்துழைப்பு


துலாம்
விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை, சில இடமாற்றங்கள் ஏற்படும், மனதில் சோர்வு ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குழப்பம்
சுவாதி: சுபம்
விசாகம் 1, 2, 3: மாற்றங்கள்



விருட்சிகம்
எதிர்பார்த்த பணவரவு கிடைத்தல், சரும நோய்கள் வந்து நீங்கும், கடின உழைப்புடன் செயல்படுவதால் வெற்றி எளிதாகும்.
விசாகம் 4: முன்னேற்றம்
அனுசம்: லாபம்
கேட்டை: நலன் பாதிப்பு



தனுசு
புதிய முயற்சிகள் தோல்வியை ஏற்படுத்தும், உடல் சோர்வு ஏற்படும், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
மூலம்: தடை
பூராடம்: உபாதைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: நாவடக்கம்



மகரம்
நட்பு வட்டம் விரிவடைதல், நீண்ட தூரத்திலிருந்து செய்தி வருதல், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும்.
உத்திராடம் 2, 3, 4: சந்தோஷம்
திருவோணம்: தகவல்
அவிட்டம் 1, 2: ஒற்றுமை



கும்பம்
உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், சுவையான உணவு உண்ணலாம், பெண்களின் சலுகை அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: அனுகூலம்



மீனம்
புதிய வேலைப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டல், சேமிப்புக்கள் அதிகரிக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
பூரட்டாதி 4: ஆசீர்வாதம்
உத்திரட்டாதி: வரவு
ரேவதி: புதிய திட்டம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--