2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (15.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.10.2010)
 


சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், ஆரோக்கியம் பாதிப்படைதல், நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் தடங்கலை ஏற்படுத்தும்.
அஸ்வினி: தோல்வி
பரணி: நலன் கேடு      
கிருத்திகை 1ஆம் பாதம்: சங்கடம்
 
 


பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படுதல், மனகஷ்டம், மற்றவர்களின் பிரச்சினைகளினால் சிக்கல்.
கிருத்திகை 2, 3, 4: விவாதம்
ரோகிணி: வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: பயம்
 
 


இசைதுறையில் அதிக கவனம் செலுத்துவீர்கள், பிரயாணங்கள் திடீர் அதிர்ஷ்டத்தை பெற்று தரும், புதிய காரியங்கள் சாதகமாக அமையும்.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: ஆர்வம்
புனர்பூசம்: புதிய வழி

 


மகான்களின் தரிசனம் கிட்டும், தனலாபம், மனஉளைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம்: சோர்வு
பூசம்: வரவு
ஆயில்யம்: ஆசிர்வாதம்

 


மனகசப்புக்கள், கடின வார்த்தைகளினால் சங்கடங்கள் உருவாகும், செயல்கள் முழுமை பெறாது.
மகம்: துன்பம்
பூரம்: வாக்குவாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: தோல்வி
 


நிறைவான உணவு குறைவின்றி கிடைக்கும், நட்புக்கள் தேடி வருதல், அதிகாரிகளின் நடவடிக்கைகள் துன்பத்தை ஏற்படுத்தும்.
உத்திரம் 2, 3, 4: கவலை
அஸ்தம்: மனஸ்தாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆகாரம்

 


விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை, குடும்பத்தில் பெண்களின் உபசரிப்பு அதிகரித்தல், இடம்பெயர்வுகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுய சிந்தனை
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: மாற்றங்கள்

 


பகைவர்களின் செயல்கள் பிரச்சினையை ஏற்படுத்தும், பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும், பணவரவுகள்.
விசாகம் 4: உபதேசம் கிடைக்கும்
அனுசம்: அதிர்ஷ்டம்
கேட்டை: சிக்கல்

 


சிரமங்களை எதிர்நோக்க நேரிடும், கடின பேச்சுவார்த்தைகளினால் கவலை, அதிக அலைச்சல்கள்.
மூலம்: மனஉளைச்சல்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வாக்குவாதம்

 


விடாமுயற்சியினால் வெற்றி காண்பீர்கள், நட்புக்கள் விரிவடைதல், காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
உத்திராடம் 2, 3, 4: நம்பிக்கை
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: சுபம்அறுசுவை உணவு உண்ணுதல், இடமாற்றங்கள் ஏற்படும், பயணங்கள் புதிய வழியை பெற்று தரும்.
அவிட்டம் 3, 4: மாற்றங்கள்
சதயம்: புதிய பாதை
பூரட்டாதி 1, 2, 3: நிம்மதி

 


அதிகாரிகளின் எதிர்பாராத தாக்கங்கள், தனலாபம், மகான்களின் ஆசி கிடைத்தல்.
பூரட்டாதி 4: சங்கடம்
உத்திரட்டாதி: அனுகூலம்
ரேவதி: மனநிறைவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .