2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (15.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.12.2010)

மேடம்
தொழிலில் புதிய தொடர்புகள் தேடி வருதல், நண்பர்களின் உதவிகள் மகிழ்ச்சியை தரும். தனவரவு ஏற்படும்.
அஸ்வினி: லாபம்
பரணி: வாய்ப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: ஒற்றுமை


இடபம்
குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரிக்கும், புதிய திட்டங்களை செயல்படுத்தல், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: உபகாரம்
ரோகிணி: முன்னேற்றம்
மிருகசீரிடம் 1, 2: நன்மை


மிதுனம்
பணவரவுகள் சற்று தாமதத்தை ஏற்படுத்தும், தூரத்திலிருந்து செய்தி வருதல், பிறரின் சலுகை எதிர்பார்த்தல்.
மிருகசீரிடம் 2, 3: தகவல்
திருவாதிரை: நஷ்டம்
புனர்பூசம்: உதவி


கடகம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
புனர்பூசம்: சிரமம்
பூசம்: விரயம்
ஆயில்யம்: தோல்வி


சிம்மம்
அழகிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும், நண்பர்கள் தேடி வருதல்.
மகம்: ஒற்றுமை
பூரம்: அதிர்ஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: உழைப்பு


கன்னி  
துஷ்டர்களின் சகவாசங்கள் துன்பத்தை ஏற்படுத்தும், பொருள் திருட்டுக்கள் ஏற்படும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை.
உத்திரம் 2, 3, 4: அவதானம்
அஸ்தம்: தேகசுகம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனஸ்தாபம்


துலாம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும், பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் செலுத்தவும், மனதில் சோர்வு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஊக்கம்
சுவாதி: குழப்பம்
விசாகம் 1, 2, 3: நோய்கள்


விருட்சிகம்
மனதில் பயங்கள் தோன்றும், சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
விசாகம் 4: விரயம்
அனுசம்: தடைகள்
கேட்டை: கஷ்டம்


தனுசு
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், தனவரவு ஏற்படும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மூலம்: நட்பு
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்


மகரம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், கேட்போர் பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும், மனதில் சிறு சலனங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: விசித்திரம்
திருவோணம்: விவாதம்
அவிட்டம் 1, 2: சங்கடம்


கும்பம்
நவீன நுட்பங்களை செயல்படுத்தல், பிறரின் சலுகை நாடுதல், சரும உபாதைகள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: தேகசுகம்
சதயம்: முயற்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: ஆதாயம்


மீனம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், கடின வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய காரியங்கள் தாமதத்தை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 4: பகை
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: துன்பம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .