2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (16.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (16.11.2010)
 


வெளி பிரயாணங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும், இசையில் அதிக நாட்டம் காட்டுதல், சாதுக்கள் தரிசனம் கிடைத்தல்.
அஸ்வினி: ஆசிர்வாதம்
பரணி: ஆற்றல்     
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்

 
 


தொழில் ஸ்தானத்தில் போட்டிகள் ஏற்படும், மனதில் வெறுப்பு தன்மை, பகைவர்களின் அதிர்ப்தியான செயல்கள்.
கிருத்திகை 2, 3, 4: எதிர்ப்புக்கள்
ரோகிணி: சங்கடம்
மிருகசீரிடம் 1, 2: கவலை


 


குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஏற்படும், நன்மைகள் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும், மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: நிம்மதி
புனர்பூசம்: உற்சாகம்

 


விசித்திரமான பொருட்களை காணுதல், ஆன்மிக சிந்தனைகள் மனஆறுதல் தரும், சில கருத்து வேற்றுமை ஏற்படும்.
புனர்பூசம்: விவாதம்
பூசம்: ஆச்சரியம்
ஆயில்யம்: இறை சிந்தனை


 


திடீர் பயணங்கள் செல்வதால் அதிர்ஷ்டம், விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும், மனதில் குழப்பம்.
மகம்: அவதானம்
பூரம்: அனுகூலம்
உத்திரம் 1ஆம் பாதம்: பயம்


 


திட்டமிட்டு செயல்களை முன்னெடுத்தல், பணவரவு ஏற்படுதல், பகைவர்களின் பிரச்சினைகளிருந்து விலகி நிற்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4: லாபம்
அஸ்தம்: ஆற்றல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நிதானம்


 


அரசாங்க ஊழியர்களினால் உதவிகள் கிடைக்கும், ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபடுதல்,  நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அமைதி  
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: மனநிறைவு


 


பெண்களுடன் வீண் பேச்சுக்களை தவிர்க்கவும், பிறர் பிரச்சினைகளில் முன்னிற்பதால் சங்கடம், தேக சுகம் பாதிப்படையும்.
விசாகம் 4: சுகயீனம்
அனுசம்: கஷ்டம்
கேட்டை: சிரமம்


 


இடமாற்றங்கள் ஏற்படும், குடும்பத்தில் பெண்களினால் சுபகாரியங்கள் நடைபெறும், சாதுக்களின் தரிசனம் கிடைத்தல்.  
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுகிரகம்


 


சேமிப்புக்கள் அதிகரிக்கும், புதிய முயற்சிகளை முன்னெடுப்பதால் வெற்றி, பகைவர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4: பகை
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: உயர்ச்சி


 


குலதெய்வ வழிபாடுகள் நன்மையை ஏற்படுத்தும், உற்சாகத்தோடு பணிகளை தொடங்கலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: புத்துணர்வு
பூரட்டாதி 1, 2, 3: வழிபாடுகள்


 


சில நோய் அறிகுறிகள் ஏற்படும், காணாமல்போன பொருள் கிடைத்தல், ஆன்மிக தியானங்கள் மனநிறைவை தரும்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: மனஅமைதி
ரேவதி: சுகயீனம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--