2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (17.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.02.2011)


மேடம்
நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் ஆதாயம், பொருள் வரவு ஏற்படும்.  
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: முன்னேற்றம்     
கிருத்திகை 1ஆம் பாதம்: சந்தோஷம்


இடபம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், சில இடமாற்றங்கள் ஏற்படும்.  
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: ஆர்வம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: நன்மை


மிதுனம்
பணவரவுகள் குறைதல், பிறரின் மூலம் தகவல் வந்து சேரும், புதிய வேலைத்திட்டங்கள் அலைச்சலை தரும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: நற்செய்தி
திருவாதிரை: களைப்பு
புனர்பூசம்: நஷ்டம்


கடகம்
முயற்சிகளில் சிறு தோல்விகள் ஏற்படும், அதிக செலவுகளை மேற்கொள்ளல், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: மனஆறுதல்
ஆயில்யம்: அன்யோன்யம்


சிம்மம்
வியாபாரத்தில் நவீன திட்டங்களினால் முன்னேற்றம், தனலாபம் ஏற்படும், நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு


கன்னி  
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, புதிய காரியங்கள் தாமதத்தை ஏற்படுத்தும், அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயல்படவும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: விருப்பமின்மை
அஸ்தம்: பின்னடைவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: நாவடக்கம்


துலாம்
கடின உழைப்பினால் மட்டுமே வெற்றி, பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஆர்வம்
சுவாதி: விடாமுயற்ச்சி
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: புதிய வழிமுறைகள்


விருட்சிகம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், தீய நண்பர்களின் சகவாசங்கள் சிக்கலை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
விசாகம் 4: தியானங்கள்
அனுசம்: ஆச்சரியம்
கேட்டை: குழப்பம்


தனுசு
இன்பகரமான செய்திகள் வந்து சேரும், புதிய ஆடை- ஆணிகலன்கள் சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.
மூலம்: குதூகலம்
பூராடம்: நற்செய்தி
உத்திராடம் 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்


மகரம்
உடல் உபாதைகள் வந்து நீங்கும், வியாபாரத்தில் பகைவர்களினால் பிரச்சினைகள் தோன்றும், கடின பேச்சுக்கள் மனகசப்பை ஏற்படுத்தும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: சஞ்சலம்
திருவோணம்: போட்டி
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: சுகயீனம்


கும்பம்
திறமையான சாதனைகளினால் மேன்மை அடையலாம், பணதட்டுபாடுகள் ஏற்படும், உடல் உஷ்ணம் அதிகரித்தல்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: நஷ்டம்
சதயம்: நலன் பாதிப்பு
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: வெற்றி


மீனம்
செயல்களில் தவறுகள் ஏற்படும், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும், திருடர்களிடம் மிக கவனம் தேவை.
பூரட்டாதி 4ஆம் பாதம்: கலக்கம்
உத்திரட்டாதி: கவலை
ரேவதி: அவதானம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .