A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (17.08.2010)
.jpg)
.jpg)
சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: பெண்களால் மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்
.jpg)
காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள், வேண்டாத பேச்சால் மனஸ்தாபம்.
கிருத்திகை 2, 3, 4: நிம்மதி கெடுதல்
ரோகிணி: சிக்கல்கள்
மிருகசீரிடம் 1, 2: மனஸ்தாபம்
.jpg)
நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
மிருகசீரிடம் 2, 3: சுகம், இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: தனலாபம்
.jpg)
மனதால் குழப்பம், துக்கம். பெண்களுடன் விவாதம், சாதுக்கள் தரிசனம்.
புனர்பூசம்: நிம்மதி கெடுதல்
பூசம்: தவறான வார்தையால் துன்பம்
ஆயில்யம்: தரிசனம்
.jpg)
சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி. பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
.jpg)
அதிகாரிகளுடன் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
உத்திரம் 2, 3, 4: பகை
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வெற்றி
.jpg)
உற்சாகம், நல்ல தூக்கம், அரசு ஊழியரால் ஆதாயம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வசதிகளால் நன்மை
சுவாதி: புதிய தொடர்பு
விசாகம் 1, 2, 3: சந்தோஷம்
.jpg)
பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்த்தை, மனம் அமைதி.
விசாகம் 4: தவறான வார்த்தையால் துன்பம்
அனுசம்: அமைதி
கேட்டை: விவாதம்
.jpg)
பெண்களால் மகிழ்ச்சி, சுவையான சாப்பாடு, பொழுது போக்குகளில் ஈடுபடுதல், கவனம் தேவை.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பெண்களால் இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகம் இன்பம்
.jpg)
உயர் அதிகாரிகளுடன் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
உத்திராடம் 2, 3, 4: பகை
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: தரிசனம்
.jpg)
நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
அவிட்டம் 3, 4: சந்தோஷம்
சதயம்: தனலாபம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்
.jpg)
உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம், பெண்களுடன் விவாதம்.
பூரட்டாதி 4: சிக்கல்
உத்திரட்டாதி: குழப்பம்
ரேவதி: துன்பம்
9 minute ago
14 minute ago
39 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
39 minute ago
41 minute ago