A.P.Mathan / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (17.10.2010)
.jpg)
பணவரவுகள் தாமதம், திறமைக்கேற்ற உயர்வுகளும் சலுகைகளும் கிடைக்கும், உஷ்ண சம்பதமான உபாதைகள் ஏற்படும்.
அஸ்வினி: ஆரோக்கியம் பாதிப்பு
பரணி: நஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: முன்னேற்றம்
.jpg)
குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, அரசாங்க வழியில் அனுகூலம், புது உற்சாகம்.
கிருத்திகை 2, 3, 4: சலுகை
ரோகிணி: குடும்ப மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: நன்மை
.jpg)
மேலதிகாரிகளின் மறைமுக போட்டிகள், அறுசுவையான உணவுகள் கிடைத்தல், உழைப்புகேற்ற உயர்வு கிட்டும்.
மிருகசீரிடம் 2, 3: பகை
திருவாதிரை: பாராட்டுக்கள்
புனர்பூசம்: சங்கடம்
.jpg)
பெரியோர்களின் வழிநடத்தல், பயணங்கள் செல்வதனால் அதிர்ஷ்டம், இடமாற்றங்கள் ஏற்படும்.
புனர்பூசம்: லாபம்
பூசம்: ஆலோசனைகள்
ஆயில்யம்: மாற்றங்கள்
.jpg)
தூர தேச தகவல் கேள்விப்படுதல், புதிய சாதனைகளை படைத்தல், பிறருடைய சலுகைகள் எதிர்பார்த்தல்.
மகம்: உபகாரம்
பூரம்: நற்செய்திகள்
உத்திரம் 1ஆம் பாதம்: திட்டங்கள்
.jpg)
திட்டங்கள் தாமதங்களை ஏற்படுத்தும், சேமிப்பை விட செலவுகள் அதிகரித்தல், மனகசப்புக்கள்.
உத்திரம் 2, 3, 4: சோர்வு
அஸ்தம்: வீண்விரயம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தடங்கல்
.jpg)
நட்புகளிடையே ஒற்றுமை பலப்படும், முயற்சிகள் சாதகமாக அமையும், பெண்களின் அதிக சலுகை கிடைத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நல்லுறவு
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: சந்தர்ப்பம் கிடைத்தல்
.jpg)
விநோத அம்சங்களில் கலந்து கொள்ளும்போது அதிக அவதானம் தேவை, மகான்களை தரிசித்தல், புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல்.
விசாகம் 4: ஆசிர்வாதம்
அனுசம்: தொடர்புகள்
கேட்டை: கவனம் தேவை
.jpg)
மனசங்கடங்கள், பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம், காரியங்கள் தடைபடுதல்.
மூலம்: மனபயம்
பூராடம்: தோல்விகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆர்வம்
.jpg)
வரவுக்கு மீறிய செலவுகள், கருத்துவேறுபாடுகள் ஏற்படுதல், செய்யும் செயல்களினால் கவலை.
உத்திராடம் 2, 3, 4: தவறுகள்
திருவோணம்: கஷ்டம்
அவிட்டம் 1, 2: விவாதம்
.jpg)
குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் மகிழ்ச்சி, நாவுக்கு சுவையான உணவுகள் கிடைத்தல், உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: முன்னேற்றம்
சதயம்: ஆதாயம்
பூரட்டாதி 1, 2, 3: மனநிறைவு
.jpg)
புதிய பயணங்கள் அதிர்ஷ்டத்தை பெற்று தரும், இசையில் அதிக ஆர்வத்தை செலுத்துதல், சில சஞ்சலங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: ஊக்கம்
ரேவதி: சிக்கல்
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025