2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (19.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (19.12.2010)

மேடம்
சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படலாம், தொடங்கும்; காரியங்கள் சிறப்பாக அமையும், தனலாபம் ஏற்படும்.
அஸ்வினி: சேமிப்பு
பரணி: மகிழ்ச்சி     
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
அதிக பொருள் செலவுகள் ஏற்படும், வீண் பேச்சுக்கள் சங்கடத்தை ஏற்படுத்தும், புதிய திட்டங்கள் பின்தள்ளப்படும்.
கிருத்திகை 2, 3, 4: நாவடக்கம்
ரோகிணி: தடைகள்
மிருகசீரிடம் 1, 2: விரயம்
 

மிதுனம்
தொழிலில் புதிய வாய்ப்புக்களினால் லாபம், குடும்ப உறவினர்கள் ஒன்றுபட்டு செயல்படுதல், பொருள் வரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: அன்யோன்யம்
புனர்பூசம்: தொடர்புகள்கடகம்
அறிமுகமற்ற நபர்களின் சகவாசங்களினால் சிக்கல், எதிர்பாராத திருட்டுக்கள் ஏற்படும், உடல் கோளாறுகள் ஏற்படும்.
புனர்பூசம்: கவனம்
பூசம்: நலன் கேடு
ஆயில்யம்: தீயநட்புசிம்மம்
அரசாங்க ஊழியர்களின் சேவைகள் கிடைக்கும், அன்றாட வேலைகளை உற்சாகத்துடன் செயற்படுத்தலாம், மனதில் மகிழ்ச்சி.
மகம்: சுபம்
பூரம்: சலுகை
உத்திரம் 1ஆம் பாதம்: புத்துணர்ச்சிகன்னி
இறைவன்மீது அதிக நாட்டம் காட்டுதல், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் சங்கடத்துகுரிய செயல்கள்.
உத்திரம் 2, 3, 4: விசித்திரம்
அஸ்தம்: தியானங்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனஸ்தாபம்துலாம்
நண்பர்களின் ஒற்றுமை பலப்படும், உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வருதல், உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நட்பு
சுவாதி: அன்யோன்யம்
விசாகம் 1, 2, 3: லாபம்விருட்சிகம்
வியாபார முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், உணவில் வேண்டாத வெறுப்பு தன்மை, புதிய காரியங்கள் பின்தள்ளப்படும்.
விசாகம் 4: தோல்வி
அனுசம்: கஷ்டம்
கேட்டை: சகிப்புதனுசு
சுற்றத்தின் நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை தரும், தனலாபம் ஏற்படும், திட்டமிட்ட செயல்களை பொறுப்புடன் கையாளுதல்.
மூலம்: முயற்ச்சி
பூராடம்: அதிர்ஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்மகரம்
தொலைந்த பொருள் கிடைத்தல், இறை பிரார்த்தனைகளில் ஈடுபடுவதனால் நன்மை, மனதில் சிறு குழப்பங்கள் தோன்றும்.
உத்திராடம் 2, 3, 4: இறைவழிபாடு
திருவோணம்: கலக்கம்
அவிட்டம் 1, 2: சுபம்கும்பம்
நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்தி வருதல், வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் ஆதாயம், செலவுகள் அதிகரித்தல்.
அவிட்டம் 3, 4: அனுகூலம்
சதயம்: விரயம்
பூரட்டாதி 1, 2, 3: நற்செய்திமீனம்
அதிக பேச்சுக்கள் மனகாயங்களை ஏற்படுத்தும், தொடங்கும் காரியங்கள் தோல்வியை தரும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
பூரட்டாதி 4: கவனம்
உத்திரட்டாதி: தடைகள்
ரேவதி: நாவடக்கம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--