2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (23.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (23.12.2010)


மேடம்
இசையில் அதிக நாட்டம் செலுத்துதல், ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும், பயணங்கள் பயணிப்பதால் புதிய வழி கிடைக்கும்.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆரோக்கியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
 

இடபம்
சரும நோய்கள் வந்து நீங்கும், வியாபார திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தும், பகைவர்களினால் சிக்கல்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: மனஸ்தாபம்
ரோகிணி: உபாதை
மிருகசீரிடம் 1, 2: பயம்


மிதுனம்
புண்ணிய தலங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம், அரச உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: சலுகை
திருவாதிரை: வழிபாடுகள்
புனர்பூசம்: மகிழ்ச்சி



கடகம்
விசித்திரமான பொருள் காணல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் பகை, பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: ஆச்சரியம்
ஆயில்யம்: சங்கடம்



சிம்மம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், விநோதங்களில் ஈடுபடும்;போது கவனம் தேவை, விடாமுயற்சியுடன் செயல்படுதல்.
மகம்: அனுகிரகம்
பூரம்: நிதானம்
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி



கன்னி
பணவரவு ஏற்படும், நவீன நுட்பங்களை கையாண்டு மேன்மை அடையலாம், பெரியார்களின் வழிநடத்தல் மகிழ்ச்சியை தரும்.
உத்திரம் 2, 3, 4: திட்டங்கள்
அஸ்தம்: ஆலோசனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
அன்றாட பணிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் சுபவிசேஷங்கள் குதூகலத்தை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புத்துணர்ச்சி
சுவாதி: குடும்ப மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: மனஅமைதி



விருட்சிகம்
தொலைந்த பொருள் கிடைத்தல், தியானங்கள் யாத்திரைகள் நன்மை தரும், எதிர்பாராத வாக்குவாதங்கள் ஏற்படும்.
விசாகம் 4: நாவடக்கம்
அனுசம்: சுபம்
கேட்டை: ஆன்மீக சிந்தனை



தனுசு
சுவையான உணவு உண்ணுதல், உல்லாச பிரயாணங்களினால் மகிழ்ச்சி ஏற்படும், திறமையான திட்டங்களினால் வெற்றி அடையலாம்.
மூலம்: ஆகாரம்
பூராடம்: மேன்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: சந்தோஷம்



மகரம்
பகைவர்களினால் சிக்கல்கள் தேடி வருதல், சேமிப்புக்கள் அதிகரிக்கும், மனதில் பயம் உணர்வு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: மனஸ்தாபம்
அவிட்டம் 1, 2: குழப்பம்



கும்பம்
நன்மையான காரியங்களில் ஈடுபடுதல், அரச ஊழியர்களின் சேவைகள் கிடைக்கும், குடும்பத்தில் நலன்விரும்பிகளினால் மகிழ்ச்சி.
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: நிம்மதி
பூரட்டாதி 1, 2, 3: சந்தோஷம்



மீனம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், பிறரின் செயல்கள் கவலையை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 4: நோய்கள்
உத்திரட்டாதி: பகை
ரேவதி: பொறுமை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .