Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜனவரி 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (25.01.2011)
மேடம்
பணப்பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், அயல்தேசங்களிலிருந்து செய்தி கிடைக்கும், பிறரின் மூலம் உதவிகள் வந்து சேரும்.
அஸ்வினி: சிரமம்
பரணி: சலுகை
கிருத்திகை 1ஆம் பாதம்: நல்லசெய்தி
இடபம்
அரச வேலைவாய்ப்புக்கள் தேடி வருதல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, மனகுழப்பங்கள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: புத்துணர்ச்சி
ரோகிணி: சுபகாரியம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: உதவி
மிதுனம்
சுவையான உணவு உண்ணலாம், பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும், நவீன திட்டங்களை மேம்படுத்துவதால் அனுகூலம்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: மேன்மை
திருவாதிரை: சந்தோஷம்
புனர்பூசம்: ஆகாரம்
கடகம்
வெளிபிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம்: சுபம்
பூசம்: பயணங்கள்
ஆயில்யம்: ஆர்வம்
சிம்மம்
நீண்ட தூரத்திலிருந்து செய்தி கிடைக்கும், அனாவசிய பேச்சுகளினால் மனசங்கடம், பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் தேவை.
மகம்: தகவல்
பூரம்: உழைப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: மனஸ்தாபம்
கன்னி
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், புதிய திட்டங்களில் தடைகள் ஏற்படும், பகைவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: நாவடக்கம்
அஸ்தம்: செலவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: பின்னடைவு
துலாம்
பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், புதிய சாதனைகளை செயல்படுத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஆகாரம்
சுவாதி: உயர்வு
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: இன்பம்
விருட்சிகம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், தூரபிரயாணங்கள் செல்வதால் அனுகூலம், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
விசாகம் 4: மனஆறுதல்
அனுசம்: ஆர்வம்
கேட்டை: நன்மை
தனுசு
நெருங்கிய நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், பணதட்டுபாடுகள் ஏற்படும், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
மூலம்: சுகயீனம்
பூராடம்: ஒத்துழைப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: தாமதம்
மகரம்
மனதில் சிறு சலனங்கள் தோன்றும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: தோல்வி
திருவோணம்: கழைப்பு
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: மனகவலை
கும்பம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும், நட்பு வட்டம் விரிவடைதல், மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: ஒற்றுமை
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: நட்பு
மீனம்
உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும், நவீன நுட்பங்களை நடைமுறைப்படுத்தல்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: மாற்றங்கள்
உத்திரட்டாதி: அதிர்ஷ்டம்
ரேவதி: புதிய வழி
8 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Sep 2025