Freelancer / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு, அவர்கள் பரிந்துரைக்கும் வழித்தடங்களை பயன்படுத்தி ஈரானிலிருந்து வெளியேற வேண்டும். இதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும்.
அதேநேரத்தில் தூதரக அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் சர்வதேச தரை வழி எல்லையை கடந்து செல்லும் முயற்சியில் இந்தியர்கள் ஈடுபட வேண்டாம் என்று இந்தியத் தூதரகம் அறிவிப்பில் கூறியுள்ளது. (a)
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago