A.P.Mathan / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (26.09.2010)
.jpg)
தேகசுகம் இடையிடையே பாதிக்கும். தேவையற்ற மன குழப்பங்கள் துன்பம்.
அஸ்வினி: நோய் துன்பம்
பரணி: கவலை
கிருத்திகை 1ஆம் பாதம்: மனகஷ்டம்
.jpg)
அதிகாரியின் அதிருப்தியான செயல்கள், புதிய நட்புக்கள் நம்பிக்கை தரும். சுவையான உணவு கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: ஆரோக்கியம்
ரோகிணி: தொழில் பிரச்சினைகள்
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
.jpg)
அர்த்தமற்ற பேச்சு ஆபத்தை விளைவிக்கும். தீயநட்பினால் நஷ்டம். முயற்சிகள் தோல்வியை ஏற்படுத்துதல்.
மிருகசீரிடம் 2, 3: கோபம்
திருவாதிரை: நட்பினால் தீமை
புனர்பூசம்: மனஉளைச்சல்
.jpg)
சாதனைகள் வெற்றியை பெற்று தரும். பணவிடயங்களில் தாமதம். பிறர் உபகாரம் நாடுதல்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: நஷ்டம்
ஆயில்யம்: எதிர்பார்ப்புக்கள்
.jpg)
அதிசயமான பொருட்கள் தென்படுதல். தெய்வீக வழிபாடுகள் மனஅமைதியை தரும். மனசங்கடங்கள் ஏற்படுதல்.
மகம்: சோர்வு
பூரம்: ஆசிர்வாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: வரவு
.jpg)
தொழில் ஸ்தானத்தில் முன்னேற்றம், ஆடை- ஆபாரணங்கள் சேருதல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: சுபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒற்றுமை
.jpg)
முன்னேற்றங்களில் தடங்கல் ஏற்படுதல், வீண் வாக்குவாதங்கள் ஏற்படுதல், மனசுமை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: காரியம் தடைபடுதல்
சுவாதி: துயரம்
விசாகம் 1, 2, 3: பொறுமை
.jpg)
புதிய குறிக்கோளுடன் முயற்சிகளை முன்னெடுத்தல். பணநெருக்கடி ஏற்படுதல். உடல் வலுவிழத்தல்.
விசாகம் 4: தடைகள்
அனுசம்: உடல் சோர்வு
கேட்டை: எதிர்பார்ப்பு வெற்றி
.jpg)
புண்ணிய செய்தி புரிந்துணர்வை தரும். மனம் தளர்வு ஏற்படுதல். வேண்டாத பேச்சுவார்த்தைகள்.
மூலம்: ஆன்மீக சிந்தனை
பூராடம்: சஞ்லங்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
.jpg)
வியாபாரத்தில் நவீன மேம்பாடுகள், எதிர்பாராத இன்பகரமான செய்திகள் கேள்விபடுதல். குடும்ப சுகம் சிறப்பாக அமையும்.
உத்திராடம் 2, 3, 4: புதிய வரவு
திருவோணம்: நற்செய்திகள்
அவிட்டம் 1, 2: குடும்ப மகிழ்ச்சி
.jpg)
உடல் உபாதைகள் ஏற்படுதல், தொழில் தோய்வு நிலை ஏற்படுதல், முயற்சிகளில் தடங்கல் ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4: துன்பம்
சதயம்: சோர்வு
பூரட்டாதி 1, 2, 3: தடை
.jpg)
புதிய செய்திகள் கேள்விப்படுதல். கடின உழைப்பினால் உயர்வு. பணப்பிரச்சினை ஏற்படுதல்.
பூரட்டாதி 4: வரவு
உத்திரட்டாதி: நற்செய்திகள்
ரேவதி: மனம்தளர்வு
2 hours ago
6 hours ago
31 Dec 2025
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
31 Dec 2025
31 Dec 2025