2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (26.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.10.2010)
 


உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், திறமையான செயல்களினால் வெற்றி, பணவரவுகளில் தாமதம்.
அஸ்வினி: நஷ்டம்
பரணி: நலன் பாதிப்பு     
கிருத்திகை 1ஆம் பாதம்: உற்சாகம்
 
 


நன்மை பயக்கும் செயல்கள் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தல், நண்பர்களிடையே ஒற்றுமை பலப்படுதல், நிம்மதியான நித்திரை.
கிருத்திகை 2, 3, 4: வழிநடத்தல்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: மன அமைதி

 


கடின முயற்சியால் வெற்றி, பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம், ஆரோக்கியமான உணவு கிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3: புதிய வழி
திருவாதிரை: ஆரோக்கியம்
புனர்பூசம்: உயர்வு

 


சில வாக்குவாதங்கள் ஏற்படுதல், தெய்வீக சிந்தனைகள் மனஅமைதி தரும், தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: வழிநடத்தல்
ஆயில்யம்: கருத்து வேறுபாடு




பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை காட்டுதல், நீண்ட தூர செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும், பிறரின் சலுகை நாடுதல்.
மகம்: எதிர்பார்ப்பு
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: நற்செய்தி

 


மன உளைச்சல், புதிய திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தல், சேமிப்பை விட செலவுகள் அதிகரித்தல்.  
உத்திரம் 2, 3, 4: தடைகள்
அஸ்தம்: சோர்வு
சித்திரை 1, 2ஆம் பாதம்: நலம்

 


நட்பு வட்டம் விரிவடைதல், சுவையான உணவு கிடைத்தல், அயராத உழைப்பினால் உயர்வு.   
சித்திரை 3, 4ஆம் பாதம்: முன்னேற்றம்
சுவாதி: ஆரோக்கியம்
விசாகம் 1, 2, 3: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
 

 


விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, மகான்களின் ஆசிகள் கிடைக்கப் பெறல், இசைதுறையில் அதிக ஆர்வம்.
விசாகம் 4: ஆற்றல்
அனுசம்: ஆசிர்வாதம்
கேட்டை: கவனம்

 


பணநெருக்கடி, வெளிதேச செய்திகள் மகிழ்ச்சியை தரும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தல்.
மூலம்: தாமதம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: புதிய வழி

 


அதிக அலைச்சல் மேற்கொள்ளவேண்டிருக்கும், உடல் வலிமை குறைதல், சில வாய்வார்த்தைகள் உருவாகுதல்.   
உத்திராடம் 2, 3, 4: சிரமம்
திருவோணம்: சுகயீனம்
அவிட்டம் 1, 2: நலம்

 


அதிகாரிகளின் அதிர்ப்தியான செயல்கள், நட்புக்களிடையே ஒற்றுமை பலப்படுதல், கடின உழைப்பினால் உயர்வு.
அவிட்டம் 3, 4: நம்பிக்கையான நட்பு
சதயம்: திருப்தியின்மை
பூரட்டாதி 1, 2, 3: முன்னேற்றம்

 


இடமாற்றங்கள் ஏற்படுதல், ஆரோக்கியமான ஆகாரம் கிடைத்தல், பயணங்கள் செல்லுவதால் அதிர்ஷ்டம்.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி: சந்தோஷம்
ரேவதி: துக்கம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .