2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல்:40 பொதுமக்கள் பலி;70 பேர் காயம்

Super User   / 2010 ஜூன் 10 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றில்  40 பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தக் குண்டுத் தாக்குதலில் 70 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தென் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் நடைபெற்ற திருமண வைபவமொன்றிலேயே மேற்படி குண்டுத் தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது.

எனினும், மேற்படி குண்டுத் தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--