2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மேற்கு ஆஸ்திரேலியாவில் பூகம்பம்;இருவர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆஸ்திரேலியாவில் 5 ரிச்டர்  அளவில்  பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு அளவிலான சேதங்களை ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சியில் இருவர் காயமடைந்துள்ளனர். ஆஸ்திரேலிய நகரமான பெர்த்தில் இருந்து சுமார் 370 மைல் கிழக்கே உள்ளூர் நேரப்படி காலை 8:15  மணியளவில்   பூகம்பம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .