2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இந்திய பீகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 46 பயணிகள் பலி?

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பீகார் மாநிலத்தில் படகொன்று ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் மேற்கு சாம்பரான் மாவட்டத்திலுள்ள கந்தாக் ஆற்றில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அளவுக்கு அதிகமான பயணிகள் பயணித்ததாலேயே  குறித்த படகு கவிழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஒருவரது சடலம் மாத்திரம் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன ஏனையோரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--