2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஈரானில் 2ஆவது நாளாக ஆர்ப்பாட்டங்கள்

Editorial   / 2020 ஜனவரி 13 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரானிய புரட்சிகரக் காவலர்கள் சுட்டு வீழ்த்தியதாக ஒத்துக் கொண்டமையைத் தொடர்ந்து, ஈரானிய தலைமைத்துவத்துக்கெதிராக தலைநகர் தெஹ்ரான் மற்றும் வேறு சில நகரங்களில் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .