2025 ஜூலை 16, புதன்கிழமை

குவாட்டமாலா நிலச்சரிவில் உயிரிழந்தோர் 186ஆக உயர்வு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவாட்டமாலாவில் இடம்பெற்ற நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, குறைந்தது 186ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு, இது மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு வரை, 186 சடலங்களை எல் கம்ப்ரே என்ற நிலச்சரிவு இடம்பெற்ற கிராமத்திலிருந்து மீட்டுள்ளதாக, குவாட்டமாலாவின் பொது விவகார அமைச்சுத் தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகளில் சிக்கியுள்ளளோரை மீட்பதற்காக, அங்குள்ள பொதுமக்களும் மீட்புப் பணியாளர்களும், தொடர்ச்சியான மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .