2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மன்மோகன் சிங் கனடா புறப்படுகிறார்

Super User   / 2010 ஜூன் 25 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வேண்டி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று கனடா புறப்படுகிறார்.

ஜி-20 மாநாடு கனடாவின் டொரண்டோ நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் பின்னர் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவுள்ளார்.

உலக பொருளாதாரத்தின் இன்றைய நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .