Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீது காணப்படும் வழக்குகளைக் காட்டி, தமிழக அரசாங்கத்தை, மத்திய அரசாங்கம் மிரட்டுவதாக, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா காலத்தில் நிராகரிக்கப்பட்ட திட்டங்கள், தற்போது வரவேற்கப்படுகின்றமையை, இதற்கான காரணமாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
13 minute ago
24 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
3 hours ago
3 hours ago