2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பெரியார் மீது காலணி வீசியவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை போன்றவற்றுக்காகப் போராடிய தந்தை பெரியாரின் சிலை மீது, காலணியை வீசிய வழக்கறிஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, பல்வேறு கட்சிகளின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இதற்போதே அங்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ஜெகதீசன், சிலை மீது காலணியை வீசியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--