Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொங்கோ நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 20 பயணிகள் பலியாகியுள்ளனர்.
கொங்கோ நாட்டின் மேற்குப் பகுதியான பாண்டுன்டு நகரிலேயே இந்த விமான விபத்து இடம்பெற்றிருப்பதுடன், மேற்படி விமானத்தின் துண்டொன்று தரை மீது வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக பாண்டுன்டு நகர் நோக்கி குழுவொன்று சென்றிருப்பதாகவும் கொங்கோ நாட்டு போக்குவரத்து அமைச்சர் லவ்ரே மரேஸ் காவந்த தெரிவித்தார்.
33 minute ago
49 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
49 minute ago
58 minute ago
1 hours ago