Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முவம்மர் கடாபியின் சடலத்தை இன்னும் சில மணித்தியாலங்களில் இரகசியமாக அடக்கம் செய்தவதற்கு லிபிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
சடலத்தை எங்கே எவ்வாறு அடக்கம் செய்வது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென லிபிய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்ததாகவும் பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
கேணல் முவம்மர் கடாபியின் சொந்த ஊரான சேர்ட்டேவில் பகுதியில் கைதுசெய்யப்பட்ட பின்னர் துப்பாக்கிப் பிரயோகத்தில் சிக்கி அவர் பலியானதாக முன்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேணல் கடாபி பலியானவுடன் லிபியாவின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படலாமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் அலன் ஜுப்பே தெரிவித்துள்ளார்.
27 minute ago
37 minute ago
48 minute ago
2 hours ago
Anushard Mohamed Friday, 21 October 2011 08:55 PM
பெற்றோலியத்திற்காக எதையும் செய்யும் இவர்களிடம் சிக்கிப் போகும் எம் சகோதரர்களே. உங்களில் சிறந்த இன்னும் ஒரு வீரன் மரணித்திருக்கிறான்.... நாளை உங்களின் தலைகளுக்கும் அவர்கள் விலை வைப்பார்கள் இன்றைய உங்கள் திறமைகளை கொண்டு..... இன்னாலில்லாஹி..........
Reply : 0 0
ala Friday, 21 October 2011 10:48 PM
முஸ்லிம் நாட்டு தலைவர்களை அழிப்பதில் நேட்டோ கூட்டுப்படைகளின் நாட்டு தலைவர்களுக்கு அப்படி என்ன சந்தோசம்? ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் பழிவாங்கும் செயல்.
Reply : 0 0
junaida Saturday, 22 October 2011 03:14 AM
ippadi ovvworuthalaivarayum kontru thanathu siyonisa adchiyai walarkkamuyalum. ulaga police karargalukku allahthan pathiladi koduppan.
Reply : 0 0
mtmsiyath Saturday, 22 October 2011 12:33 PM
நேட்டோ படை முஸ்லிங்கள் மீது அன்பா? இல்லை அது வெறும் நடிப்பு...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
48 minute ago
2 hours ago