2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

குடும்ப ஆட்சியிலிருந்து மீண்ட தமிழகம் கும்பல் ஆட்சியில் சிக்கியுள்ளது: விஜயகாந்த்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 20 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 'தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியே அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரித்தார்கள். தமிழக மக்களுக்கு ஆளும் அதிமுக அரசு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி வேண்டாம் என்று எண்ணி வாக்களித்த மக்கள் தற்போது ஒரு கும்பல் ஆட்சியிடம் சிக்கிக் கொண்டார்கள்' என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், 'ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர், தே.மு.தி.கவினரை சீண்டிப் பார்க்கின்றனர். எங்களைச் சீண்டி பார்க்க வேண்டாம்' என்று  என்று கூறிக'கொள்கிறேன்.

பேருந்துக் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்திய தமிழக முதல்வர், மத்திய அரசு நிதி தராததாலேயே பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலைகளை உயர்த்தியதாகச் சொல்லி இருந்தார். மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறி இருந்ததை பத்திரிக்கைகளில் படித்தேன். இதையே நானும் சொன்னால் காங்கிரசுக்கு ஆதரவாக பேசுவதாகச் சொல்வார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0

 • ibnu aboo Sunday, 20 November 2011 11:40 PM

  அரசியலில் இன்றைய நண்பன் நாளைய பகைவன். விசேசமாக தமிழக அரசியல் என்றால் அடுத்த நிமிடம் என்ன காட்சி என்று சினிமா போல் எதிபார்த்து காத்திருக்க வேண்டியதுதான். சினிமாக்காரர்கள் வசமாகிவிட்ட தமிழக அரசியல் இப்படி சினிமா போல் காட்சி மாறத்தான் செய்யும்.

  Reply : 0       0

  சிறாஜ் Sunday, 20 November 2011 11:48 PM

  நடிகண்டா இவரு. தமிழ் நாட்டு அரசியல் நடிப்பிலே கழிகிறது...

  Reply : 0       0

  nasmir Monday, 21 November 2011 12:32 AM

  விஜயகாந்தை நம்பி ஓட்டு போட்ட தமிழக மக்கள் பாவம். ஜெயலலிதாவை நம்பிய விஜயகாந்த் பாவம்.
  விஜயகாந்த் ஆளும் கட்சியில் இருந்தால் என்ன சொல்வாராம்?

  Reply : 0       0

  easternguy Monday, 21 November 2011 02:12 AM

  தமிழ் நாட்டு சனங்களே.... முதல்ல படித்த பண்புள்ள தலைவர்களை தேர்ந்து தலைமை பதவியில் அமர்த்துங்கள்..

  Reply : 0       0

  PUTTALAM MANITHAN Monday, 21 November 2011 02:25 AM

  இந்த சொறி புடித்த பயல் குடிகாரன் விஜய காந்த்துக்கு வேற வேலைய இல்லை

  Reply : 0       0

  Abu hamadi Monday, 21 November 2011 03:30 AM

  தமிழர்கள் முதலில் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும் நடிகர்களை ஓரம் கட்ட வேண்டும்.

  Reply : 0       0

  haleemraja Monday, 21 November 2011 04:47 PM

  வடிவேலு பாவம்

  Reply : 0       0

  xlntgson Tuesday, 22 November 2011 12:30 AM

  Piraadhaana edhikkatchi thalaivar enra thoaranai. aanaal, thanitthup poatti iduvaaraa?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .