Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 21 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
88 வயதான கருணாநிதி வழக்கமான மருத்துவ சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக திமுக வட்டாரங்கள் கூறியுள்ளன. எனினும் இது குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை.
ஆனால், அவர் சிறுநீர் குழாய் தொற்று தொடர்பான சோதனைக்காக வைத்தியசாலைக்கு வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
avathaani Tuesday, 22 November 2011 05:22 AM
ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் ஒய்வு இன்றிய வேலை, போதாமல் மகள் கனிமொழியும் சிறையில், கவலையின் பலன்.. உடல் நலக்குறைவு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago