2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிம்பாவேயில் தேர்தல்; ரொபர்ட் முகாபே மீண்டும் வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாவேயில் நடைபெற்ற தேர்தலில் ரொபர்ட் முகாபே 7ஆவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

சிம்பாவேயில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில்  ஸானு பி.எப்.கட்சி சார்பில் சிம்பாவேயின் தற்போதைய ஜனாதிபதியான ரொபர்ட் முகாபேயும்  ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் (எம்.டி.சி.) கட்சி சார்பில் பிரதமர் மோர்கன் திவாங்ஸ்ராய்  உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஸானு பி.எப்.கட்சி சார்பில் போட்டியிட்ட ரொபர்ட் முகாபே 61 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--