2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

கென்யாவில் சரக்கு விமானம் விபத்து

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுச் சிறிது நேரத்தில் வர்த்தகக் கட்டடம் ஒன்றுடன் இன்று புதன்கிழமை அதிகாலை மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்திலிருந்த 04 பேர் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .