S.Renuka / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் நடித்தபோது 'லிப் லொக்' காட்சி படமாக்குவதற்கு முன்னரே ரகசியமாக நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
அதேபோல், வடசென்னை படத்தின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டாம் என கூறியும் இயக்குநரின் கட்டாயத்தின் படி, தனுஷ் “லிப் லொக்“ கொடுத்து விளாசி தட்டிவிட்டார்.
தற்போது விஜய்யுடன் கிசு கிசுக்கப்பட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தனுஷுடன் தொடரில் படத்தில் நடித்த போது கிளைமாக்ஸ் காட்சியில் தன்னிடம் சொல்லாமலே தனுஷ் இயக்குநர் கூறியதால் திடீரென லிப் லொக் கொடுத்ததாக கூறியமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago