2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஈராக்கில் குண்டு வெடிப்புக்கள்; 22 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 01 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்புக்களில் குறைந்தபட்சம் 22 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் பல பகுதிகளிலும் நேற்று திங்கட்கிழமை இக்குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் தலைநகரான பக்தாத்தின் தென்பகுதியிலுள்ள முஸ்ஸயிப் நகர், தென் ஹிலா நகர், பக்தாத் மாவட்டம் ஆகிய இடங்களிலேயே இக்குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X