2025 ஜூலை 09, புதன்கிழமை

ரஷ்ய குண்டு வெடிப்பில் 5 படையினர் பலி:40 பேர் காயம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் 5 படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தென்பகுதியான டஜஸ்டன் பகுதியின் 'புய்னாக்ஸ்க்' நகரத்திற்கு அருகிலுள்ள இராணுவத் தளத்திலேயே இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்ற தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .