2021 ஏப்ரல் 17, சனிக்கிழமை

சிரியாவில் ஒரேநாளில் 70 பேர் பலி

Super User   / 2011 நவம்பர் 15 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிரியாவில் இடம்பெறும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 70 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டரா மாகாணத்தில் சிரிய அரசாங்க படையினரின் மீது இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற குழுவினர் தாக்குதல் மேற்கொண்டபோதே அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் ஆஸாத்தின் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 8 மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இதுவரை அங்கு நடைபெற்ற மோதல்களில் சுமார் 3500 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .