2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஒர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தடுப்பூசி தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது என்றும் அதற்கு சில காலங்கள் ஆகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணி ஜெனிஃபர்இ 'இந்த பரிசோதனைக்கு உள்ளாவது தனது பாக்கியம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .