2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர் நேவன்லியை கைது செய்த ரஷ்யா

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 18 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவைச் சென்றடையும்போது அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நேவன்லியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து ரஷ்யாவுக்கு அவர் சென்றதையடுத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

நேவன்லி சென்ற விமானமானது இறுதி நேரத்தில் வேறொரு விமானநிலையத்துக்கு திருப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையொன்றை மீறியமைக்காக நேவன்லி 3.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .