2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஒபாமாவின் 6 டொலர் உணவு...

Shanmugan Murugavel   / 2016 மே 24 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்னாமுக்குச் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அங்குள்ள சிறிய உணவகமொன்றுக்குச் சென்று, பிரபல சமையல்கலை நிபுணரான அந்தோனி புர்டெய்னுடன் உணவருந்தினார். இந்த உணவகத்தில் இருவருமே உணவருந்துவதற்கு, வெறுமனே 6 டொலர்கள் மாத்திரமே செலவானதாக, அந்தோனி தெரிவித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .