Editorial / 2020 ஜூன் 18 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கறுப்பினத்தவரான றேஷார்ட் ப்ரூக்ஸை முதுகில் சுட்ட ஐக்கிய அமெரிக்காவின் அத்லாண்டா பொலிஸ் அதிகாரியான கரெட் றொல்ஃபே மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக நீதி அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.
றேஷார்ட் ப்ரூக்ஸ் தப்பிக்கும்போது அவரைச் சுட்டமைக்கு கரெட் றொல்ஃபேக்கு எதுவித நியாயப்படுத்தல்களும் இல்லை எனத் தெரிவித்த அத்லாண்டா மாவட்ட சட்டமா அதிபர் போல் ஹொவார்ட், அவர் இரத்தம் சிந்தியபடி நிலத்தில் இருக்கும்போது அவரது சடலத்தை உதைந்தமை காரணமாக வழக்கை அவர் தீவிரப்படுத்தியுள்ளார் எனக் கூறியுள்ளார்.
3 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
26 minute ago
2 hours ago
2 hours ago